Sunday, June 5, 2016

ரமழானின் முதல் பத்தில்......

ரமலான் மாதத்தின் முதல் பத்தில் கேட்கும் துஆ

"அல்லாஹும்ம மர்ஹம்னி பிரஹ்மதிக யா அர்ஹமர் ராஹிமீன்"

கிருபையாளர்களுக்கெல்லாம் கிருபையாளனாகிய அல்லாஹ்வே
உனது ரஹ்மத்தைக் கொண்டு  எனக்கு  அருள் புரிவாயாக...

#என நபி (ஸல்) அவர்கள் துஆ செய்தார்கள்.

No comments:

Post a Comment