புனிதமிக்க மதினா நகரில் சற்றுமுன்னர் தீவிரவாத தற்கொலை தாக்குதல்!!!
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பள்ளிவாசல் ஆன மஸ்ஜீதுன் நபவிக்கு அருகில் தற்கொலை குண்டு தாக்குதல் இடம் பெற்றுள்ளது...
இக் குண்டு தாக்குதலில் 4 பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் உயிர்ழந்து இருப்பதாகவும் 5பேர் படுகாயம் அடைந்து இருப்பதாகவும் சவுதி அரபியா தகவல் வெளியிட்டுள்ளது...
மேலும் இத்தாக்குதலுக்கு எந்த ஒரு அமைப்பும் உரிமை கொள்ளவில்லை எனவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன....
அல்லாஹ் அக்பர்
ReplyDeleteயா அல்லாஹ் யூத வீசமிகளிடம் இருந்து முஸ்லிம்களை பாதுகாப்பாயாக!!!!
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஅல்லாஹ் அக்பர்
ReplyDelete