'நபி(ஸல்) அவர்கள் கால்களைவிட்டுவிட்டு தொழுகைக்கு உளூச் செய்வது போன்று உளூச் செய்வார்கள். மேலும் தங்கள் மர்மஸ்தலத்தையும் உடலில் பட்ட அசுத்தங்களையும் கழுவுவார்கள். பின்னர் தங்களின் மீது தண்ணீரை ஊற்றுவார்கள். பின்னர் சிறிது நகர்ந்து நின்று தங்களின் இரண்டு கால்களையும் கழுவுவார்கள். இதுதான் நபி(ஸல்) அவர்களின் கடமையான குளிப்பாக இருந்தது" என மைமூனா(ரலி) அறிவித்தார்.
Wednesday, May 25, 2016
Saturday, May 14, 2016
சிந்தனையை தொடும் புனித அல்-குர்ஆனே
மார்க்கத்தை பாதுகாப்போம்.
Friday, May 13, 2016
TRUE LOVE
அழகிய காதல் கதை :
இரண்டு காதலர்கள் பைக்கில்
பயணித்தனர்...
அதிவேகத்தில்
சென்று கொண்டிருந்தது.
சிறிது நேரத்தில் அவன் அவளிடம்
சொன்னான், இந்தா என்னுடைய
ஹெல்மெட் டை நீ அணிந்து கொள்
என்று...!
அவளும்
அதனை வாங்கி அணிந்து கொண்டாள்....!
ஆனால்
அடுத்த நாள் செய்தி பேப்பரில் ''2
பேர்
பயணம் செய்த பைக் லாரியில்
மோதியதில் ஆண் இறந்துவிட்டார்.
பெண்
ஹெல்மெட் அணிந்து கொண்டதால்
சிறிய காயக்களுடன் உயிர்
தப்பினார்''...
அவளோ அவனுடைய
கல்லறைக்கு முன்பு இருந்து கண்ணீர்
விட்டு முச்சுத் திணற திணற
அழும்
போது அவள் தெரிந்து கொள்ளாத
ஒன்று....
''வேகக்கட்டுப்பாடை இழந்தது மட்டுமல்லாமல்
பைக்கின்
ப்ரேக் உடைந்தது''...!
இதை அறிந்து தான் அவன் தன
உயரை பொருட்படுத்தாமல் தன்
காதலிக்கு Helmet
கொடுத்திருக்கிறான்
காதல் உயிரினை விட மேலானது!!!
சில சமயங்களில் உயிருடன்
வாழ்கின்றது...
சில சமயம் இறந்தும் வாழ
வைக்கின்றது...!
இது தான் உண்மையான
காதல்...
உண்மையான விவசாயிகள் யார்????
நம் முன்னோர்கள் முட்டாள்கள் அல்ல விவசாய விஞ்ஞானிகள்....
ஒரு விவசாயி இடத்தை வாங்கும் முன், முதல் நாள் இரவு ஒரு சேவலோடு போய் தங்குவார்..
விடியற்காலையில் சேவல் வழக்கம்போல் கூவினால் மண்ணில் ‘உசுரு’ இருக்குண்ணு அர்த்தம்.
கூவாவிட்டால் மண்ணில் சத்து இல்லைன்னு அர்த்தம்...
சேவல் நன்றாக கூவினால் மட்டுமே அந்த இடத்தை வாங்குவர்..
இதிலுள்ள முக்கியமான உண்மை என்னவென்றால் சேவல் மண்ணைக்கீர அதனுள் உள்ள புழுக்களை தின்று மறுநாள் தெம்பாகக்கூவும்.
தோண்டி புழு கிடைக்கவில்லை என்றால் அந்த கூவலின் ஆற்றலில் தெரிந்துவிடும்.
புழு அதிகம் இருக்கும் மண் விவசாயத்திற்கு ஏற்றது.
ஒரு விவசாய கிணறு வெட்ட இருக்கும் நிலப் பகுதியை நான்கு பக்கமும் அடைத்து விட்டு பால் சுரக்கும் பசுக்களை அந்த நிலத்திற்க்குள் மேய விடவேண்டும்.
பின்னர் அந்த பசுக்களை கவனித்தால் மேய்ந்த பின் குளிர்ச்சியான இடத்தில் படுத்து அசை போடுகின்றனவாம் .
அப்படி அவை படுக்கும் இடங்களை 4, 5 நாட்கள் கவனித்தால் அவை ஒரே இடத் தில் தொடர்ந்து படுக்குமாம். அந்த இடத் தில் தோண்டினால் வற்றாத நீரூற்றுக் கிடைக்குமாம்...
அறிவியல் வளர்ந்து விட்டது எங்களால் எதையும் சாதிக்க முடியும்ன்னு சொல்லி மக்களை நோயாளியாக்கி அவன் உயிரை காப்பாற்ற அவனையே மிரட்டி காசு பறிப்பதுதான் உங்கள் உண்மையான அறிவியல் வளர்ச்சி.
ஆனால் இயற்கையை கடவுளாக பாவித்து வணங்கி இயற்கையோடு வாழும் மனிதன் உங்களுக்கு படிப்பறிவில்லாதவன்.
கற்றுக்கொள்ளுங்கள் இதுபோல் நம் பாட்டன்,பூட்டன் இன்னும் ஒளித்து வைத்துள்ளான் பல விஷயங்களை ..
#எவனோ_சொன்னது
It's not mine
Tuesday, May 10, 2016
காதல் கவிதைகள்
எல்லோருக்கும் இதயம் நிமிடத்திற்க்கு 72முறை துடிக்கும்...
ஆனால்,
என் இதயம் பல கோடி முறை துடிக்கின்றது....
காரணம் நீ தான் அன்பே!!!!
Love Quotes
படிப்பதற்க்கு பேனையை தூக்கினேன்...
பெண்ணே, என் கைகள் தானாக கிருக்கியது உன் பெயரை....
TRUE LOVE ....
NEVER END....
Monday, May 9, 2016
காதல் கவிதை
என்றோ, யாரோ உன் கரங்களை பிடிப்பான்...
இன்பம், துன்பம் அறிவான்....
அன்பே அது நான் ஆக இருக்க கூடாதா????