Friday, May 13, 2016

TRUE LOVE

அழகிய காதல் கதை :
இரண்டு காதலர்கள் பைக்கில்
பயணித்தனர்...
அதிவேகத்தில்
சென்று கொண்டிருந்தது.
சிறிது நேரத்தில் அவன் அவளிடம்
சொன்னான், இந்தா என்னுடைய
ஹெல்மெட் டை நீ அணிந்து கொள்
என்று...!
அவளும்
அதனை வாங்கி அணிந்து கொண்டாள்....!
ஆனால்
அடுத்த நாள் செய்தி பேப்பரில் ''2
பேர்
பயணம் செய்த பைக் லாரியில்
மோதியதில் ஆண் இறந்துவிட்டார்.
பெண்
ஹெல்மெட் அணிந்து கொண்டதால்
சிறிய காயக்களுடன் உயிர்
தப்பினார்''...
அவளோ அவனுடைய
கல்லறைக்கு முன்பு இருந்து கண்ணீர்
விட்டு முச்சுத் திணற திணற
அழும்
போது அவள் தெரிந்து கொள்ளாத
ஒன்று....
''வேகக்கட்டுப்பாடை இழந்தது மட்டுமல்லாமல்
பைக்கின்
ப்ரேக் உடைந்தது''...!
இதை அறிந்து தான் அவன் தன
உயரை பொருட்படுத்தாமல் தன்
காதலிக்கு Helmet
கொடுத்திருக்கிறான்
காதல் உயிரினை விட மேலானது!!!
சில சமயங்களில் உயிருடன்
வாழ்கின்றது...
சில சமயம் இறந்தும் வாழ
வைக்கின்றது...!
இது தான் உண்மையான
காதல்...

No comments:

Post a Comment