இந்தியாவைச் சேர்ந்த இமாம் ஒருவர் பலஸ்தீன் சென்றபோது அங்குள்ள 10 வயது சிறுவனை அழைத்து நீ என்னுடன் இந்தியாவுக்கு வருகிறாயா என்று கேட்டார்.
அதற்கு அந்த சிறுவன், இந்தியாவில் என்ன கிடைக்கும் என்று கேட்டான்.
அங்கு நல்ல சுவையான உணவு, துணி, நிம்மதியான தூக்கம் எல்லாம் கிடைக்கும் என்று அந்த இமாம் தெரிவித்தார்.
அதற்கு அந்தச் சிறுவன், "எனக்கு அங்கு சஹீத் அந்தஸ்து கிடைக்குமா?
அல்லாஹ் இந்தப் பூமியில் அந்த அந்தஸ்த்தை எங்களுக்கு மட்டுமே கொடுத்துள்ளான். அது வேறெங்கும் கிடைக்க வாய்ப்பில்லை" என்று தெரிவித்தான்.
சிறுவனின் பதிலைக் கேட்ட இமாம் கண்கலங்கினார்.
சிறுவனின் ஈமானைப் பாருங்கள். பலஸ்தீனர்கள் அல்லாஹ்வுக்காக தன் உயிரை விடுவதற்கு எப்பொழுதும் தயராக உள்ளனர்...
படித்ததில் வலித்தது...
No comments:
Post a Comment